மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு
Sri Lanka
Egg
By Sulokshi
நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US