நள்ளிரவு முதல் அமுல்! மக்களுக்கு மேலும் ஒரு பேரிடியான செய்தி
Price
People
Sri lanka
Bad News
Petrol
Lanka IOC
By Shankar
அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25-03-2022) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நாடு மக்களுக்கு மேலும் ஒரு இன்னல்களை உருவாக்கியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US