கிழக்கின் முன்னணி பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிக்கு குறுக்கு வழியில் பிரபல பாலியல் பேராசிரியர்!

Eastern University of Sri Lanka Sri Lanka Education
By Independent Writer Aug 21, 2023 08:19 AM GMT
Independent Writer

Independent Writer

Report

கிழக்கின் முன்னணி தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றுள்ள நிலையில் குறித்த பதவிக்கு.., பதவிக்கு அலையும் தகுதியல்லாத பேராசிரியர் குறித்த பதவியை தமக்குப் பெற்றுத் தர ஆவண செய்யுமாறு ஆயுதக்குழுத் தலைவனின் மட்டக்களப்பு வாவிக்கரை அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் வெளியாகி குறித்த நியமனம் இன்று வரை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழத்தின் வளர்ச்சியை தடுப்பதில் பதவிக்கு நாக்கை தொங்க விட்டு அலையும் பேராசிரியர் மிகவும் முதன்மையானவர், பதவிக்காக கதிரைகளைத் தேடி அலைவது அல்லது பாலியல் லஞ்சம் பெறுவதே அவரது முழுநேரத் தொழில்.

பல்கலைக்கழகத்தின் நீண்ட கால முயற்சியால் கிடைத்த உயர்பட்டப்படிப்புகள் பீடம், தமிழ் இன பற்று அற்ற பேராசிரியர் கைகளுக்கு செல்லுமாக இருந்தால் குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று ஆகி விடும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

பொருத்தமான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களை ஓரங்கட்டிவிட்டு தமக்கு பதவி பெறுவதற்கு மட்டக்களப்பில் படிக்காத கிழக்கை மீட்கும் முட்டாளிடம், பதவி பெற முயற்சிக்கும் குறுக்கு வழியில் பேராசிரியரான முட்டாள்.

கலைப்பீடத்தில் பீடாதிபதியாக பணியாற்றிய காலத்தில் மாணவிகள் பலரை சித்தியடையச் செய்வதற்கு பாலியல் லஞ்சம் பெற்ற மிகத் துணிச்சலான பேராசிரியர், பாலியல் லஞ்சம் வழங்க மறுத்த மாணவரகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய மிக நல்ல மனிதர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதியாக தகுதியில்லாத பேராசிரியர் நியமிக்கப் படுவாராக இருந்தால் விரைவில் குறித்த பீடம் இழுத்து மூடப்படும் அபாயத்தை, பல்கலைக்கழக துணை வேந்தர் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.

பல்கலைக்கழக துணை வேந்தர் ஆயுதக்குழுத் தலைவரின் சிபரிசில் தெரிவு செய்யப்பட்டவர், உயர் பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றிருந்தது.

நேர்முக தேர்வில் பங்கு பற்றிய பேராசிரியரிகளின் புள்ளிகள் அடங்கிய கோவையை பீடாதிபதி ஆயுதக் குழு தலைவரிடம் ஒப்படைத்த போது அச்சந்தர்ப்பத்தில் குறித்த ஆயுதக் குழ தலைவர் அதிர்ச்சி அடைந்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

காரணம் என்னவென்றால் நேர்முகத்தேர்வில் பங்கு பற்றியவர்களின் இறுதி இடத்தை பெற்றுள்ளார் ஆயுதக் குழு தலைவரின் சிபாரிசில் சென்ற பேராசிரியர், அதனைத் தொடர்ந்து ஒரு மாதமாக தாமதப் படுத்திய முடிவுகளை நேர்முகத்தேர்வில் தோற்றி இறுதி இடத்திற்கு தெரிவான பேராசிரியரை ஆயுதக் குழு தலைவரின் பெயரில் அறிவிப்பதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ஒப்புதல் அளித்துள்ளமையால் விரைவில் முட்டாள் பேராசிரியர் மிக முக்கிய துறையின் தலைவராக வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியராவதற்கு கூட தகுதி இல்லாதவர்களை ஒரு பீடத்தின் தலைவராக தெரிவு செய்து வரலாற்றுத் துரோகம் செய்து விட வேண்டாம் என பல்கலைக்கழக துணை வேந்தரிடம் கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வியை கல்வியலாளர்கள் கையாளட்டும், அரசில் வாதிகளின் தகுதி இல்லாத நியமனங்களை அனுமதிக்காதீர்கள்.   

கிழக்கின் முன்னணி பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிக்கு குறுக்கு வழியில் பிரபல பாலியல் பேராசிரியர்! | Eastern University Sri Lanka Students

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிக்கு பிள்ளையானின் பேராசிரியர்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கல்வித் தகுதியில்லாத பொருத்தமற்ற நபரை ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் நியமிக்க முயற்சிப்பதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

"கிழக்கு பல்கலை கழகத்திற்கு கற்பித்தல் துறைக்கு அல்லது கல்வி நிர்வாக துறைக்கு பொருத்தமில்லாத அதாவது தகுதி இல்லாத ஒருவரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ தங்களது அரசியல், அதிகார செல்வாக்கின் நிமிர்த்தம் திணிக்க முற்படுவதாக கற்ற சமூகத்தின் சார்பாக அறிய முடிகிறது.

அவ்வாறு இருப்பின் அது தடுக்கப்பட வேண்டியது. கல்லாதவர்கள் கற்றவர்களுக்கு கற்பிப்பது தான் கல்வி என்றால் கற்றவர்கள் என்னாவது கல்விதான் என்னாவது. கல்வியா? செல்வமா? அரசியலா? என்றால், அரசியல் தான் அரியாசனம் ஏறும் என்றால் எதிர்காலத்தில் உங்களது ஒரு தனி ஆசனம் இல்லாமல் போகும்.

எனவே எம்மால் குறிப்பிட்ட செய்தியை கருத்தில் கொண்டு எமது எதிர்கால கல்வி சமூகம் வளர ஆவனை செய்யுமாறு தயவுடன் கேட்கின்றேன் " என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கின் முன்னணி பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிக்கு குறுக்கு வழியில் பிரபல பாலியல் பேராசிரியர்! | Eastern University Sri Lanka Students

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US