கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்த தமிழ் பெண்: குவியும் பாராட்டுக்கள்
Eastern Province
Won
Competition
Woman
Chenkaladi
First Place
By Shankar
கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி - ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார்.
வனிதாபிமான - 2021" பெண்களை வலுவூட்டுவோம் கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த திருமதி. இந்துமதி முரளி முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் இவருக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US