மீண்டும் சில சாரா ஜாஸ்மின்களை (புலஸ்தினி) உருவாக்கும் திட்டமா...!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி இஸ்லாமியப் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான வழக்கில் வாதாடும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் இணைந்து தமிழ் யுவதிகளை திட்டமிட்டு மதமாற்றம் செய்யும் சதிவலையில் பெரிய நீலாவணையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஆசிரியை ஒருவரும் மதமாற்றுக் கும்பலின் சூழ்ச்சி வலையில் சிக்கினார்.
குறித்த தமிழ் ஆசிரியையுடன் திருகோணமலை கிண்ணியாவிலும் நிந்தவூரிலும் கடமையாற்றி வந்த மருதமுனையைச் சட்டத்தரணியின் மனைவியான ஆசிரியை மூலம் மதமாற்றத்திற்கான வேலைகள் நடைபெற்று குறித்த தமிழ் ஆசிரியை மூளைச்சலவை செய்யப்பட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் குறித்த தமிழ் ஆசிரியை தன் கணவனைக் கைவிட்டு மூன்று பிள்ளைகளையும் கொண்டு மதம்மாறத் தயார்படுத்தப்பட்டு இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மனம்மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த ஆசிரியை இதற்காக அவரது தாய் தந்தை கணவனையும் வெறுக்கச் செய்யப்பட்டு மருதமுனையிலுள்ள மதமாற்றம் செய்யும் குறித்த கும்பலின் தொடர்புகள் சட்ட உதவிகளோடு கணவனுக்கு விவாகரத்து வழங்கவும் மருதமுனையில் அல்லது வேறு ஏதாவது இஸ்லாமிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யவும் வலயக்கல்வி அலுவலகம் ஊடாக முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள்.
குறித்த கும்பல் இந்த மதமாற்றுக் கும்பலுக்குத் துணையாக இருக்கும் அரச அதிகாரிகள் மதகுருக்கள், சட்டத்தரணி, சட்டத்தரணியின் மனைவி ஆகியோரது நடவடிக்கைகளை அவதானித்து இந்த மதமாற்றத்தை தடுக்க வும் மீண்டும் ஒரு சாரா ஜாஸ்மின் (புலஸ்தினி) உருவாகாமலும் சஹ்ரான் உருவாகாமலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்காக வண்ணமும் பார்க்க வேண்டும் என காவல்துறை, நீதிதுறை, இஸ்லாமிய மதகுருக்கள், பொதுமக்களை வேண்டுவதோடு தமிழ் மக்களும் இளைஞர்களும் அவதானமாக இருந்து இவ்வாறான மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும் என அம்பாறைத் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துளளனர்.