ஈஸ்டர் தாக்குதல் ; நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன

CID - Sri Lanka Police Supreme Court of Sri Lanka Easter Attack Sri Lanka
By Sulokshi Oct 07, 2024 07:22 AM GMT
Report

  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் ; நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன | Easter Attack Nilanda Jayawardena Provided Seeds

காதலுக்காக 13 பேரை கொன்ற இளம் பெண்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

காதலுக்காக 13 பேரை கொன்ற இளம் பெண்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முறைப்பாடு

இதன்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தடுக்கத் தவறியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பூர்த்தி செய்யாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியில் இருந்து விலகல்; கே.வி. தவராசாவின் அதிரடி அறிவிப்பு!

தமிழரசு கட்சியில் இருந்து விலகல்; கே.வி. தவராசாவின் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் இன்று காலை அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இழப்பீடு வழங்கியதை உறுதி செய்யும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து மதியம் 1.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வாயில்லா ஜீவன்களை கொன்ற வாகனம்

வாயில்லா ஜீவன்களை கொன்ற வாகனம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US