இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கைக்கும் பாதிப்பு!
Sri Lanka
India
Earthquake
By Sulokshi
இந்தியாவின் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிமாச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டடங்கள் அதிர்ந்தன.
மேலும் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US