தேர்தல் நேரத்தில்... தமிழர் பகுதியொன்றில் வாகனத்தில் மீட்கப்பட்ட பொருட்கள்!

Sri Lanka Police Mannar General Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Shankar Nov 14, 2024 12:07 AM GMT
Report

மன்னாரில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசியல் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (13-11-2024) மாலை மன்னார் - யாழ் பிரதான வீதியில் அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் இருந்த குறித்த உலர் உணவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள மக்களுக்கு பாரிய ஆபத்தாக உள்ள கட்டிடம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொழும்பில் உள்ள மக்களுக்கு பாரிய ஆபத்தாக உள்ள கட்டிடம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தேர்தல் நேரத்தில்... தமிழர் பகுதியொன்றில் வாகனத்தில் மீட்கப்பட்ட பொருட்கள்! | Dry Food Packets Recovered In Mannar Election Time

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் - யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டது.

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்!

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்!

தேர்தல் நேரத்தில்... தமிழர் பகுதியொன்றில் வாகனத்தில் மீட்கப்பட்ட பொருட்கள்! | Dry Food Packets Recovered In Mannar Election Time

இதன் போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு, வாகனத்தின் சாரதி, உதவியாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

தேர்தல் நேரத்தில்... தமிழர் பகுதியொன்றில் வாகனத்தில் மீட்கப்பட்ட பொருட்கள்! | Dry Food Packets Recovered In Mannar Election Time

இதேவேளை, குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ அரிசி பொதி, 2 கிலோ மா,1 கிலோ சீனி, 20 கிராம் ரிங்சோ பக்கட் கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.  

குறித்த பொருட்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.  

தேர்தல் நேரத்தில்... தமிழர் பகுதியொன்றில் வாகனத்தில் மீட்கப்பட்ட பொருட்கள்! | Dry Food Packets Recovered In Mannar Election Time

இலங்கையில் இந்த 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

இலங்கையில் இந்த 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US