கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!

Sri Lanka Police Christmas Sri Lankan Peoples Crime
By Sulokshi Dec 26, 2025 08:26 AM GMT
Report

 கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்! | Drunk And Drive 322 People Arrested Christmas Day

கைது செய்யப்பட்டவர்களில், 179 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு 88 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சொல்பேச்சு கேட்காத இளைஞர்களின் கொட்டத்தை அடக்கிய பொலிஸார்!

சொல்பேச்சு கேட்காத இளைஞர்களின் கொட்டத்தை அடக்கிய பொலிஸார்!

அதேசமயம் நேற்று மட்டும் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்

ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US