எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு
Sri Lanka Police
Badulla
Sri Lanka
Climate Change
By Viro
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US