திடீர் சோதனையில் பிடிபட்ட சாரதிகள் ; சேவையிலிருக்கும் போது போதைப்பொருள் பாவனை

Colombo Sri Lanka Police Investigation Crime Drugs
By Vironika Jul 17, 2026 07:16 AM GMT
Report

கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் நால்வர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

திடீர் சோதனையில் பிடிபட்ட சாரதிகள் ; சேவையிலிருக்கும் போது போதைப்பொருள் பாவனை | Drivers Caught During Sudden Police Inspection

பரிசோதனை

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், வைத்தியர்  தலைமையிலான குழுவினர், குறித்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பஸ் வண்டியினுள் வைத்து இப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் அற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

கால்வாய்க்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர் ; விசாரணைகளில் வெளியான பரபரப்பு தகவல்கள்

கால்வாய்க்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர் ; விசாரணைகளில் வெளியான பரபரப்பு தகவல்கள்

நேற்று காலை நடத்தப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுமார் 150 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடுமையான சட்ட நடவடிக்கை சாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துக்களைக் குறைக்கவும் இவ்வாறான விசேட செயற்திட்டங்கள் அத்தியாவசியமானவை என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தன்னைதானே சுட்டு உயிரை மாய்த பொலிஸ் அதிகாரி ; விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்

தன்னைதானே சுட்டு உயிரை மாய்த பொலிஸ் அதிகாரி ; விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியான ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பொது சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் உறுதி செய்வதற்காக மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தெல்தெனியவில் மருத்துவர் கொலை; சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு

தெல்தெனியவில் மருத்துவர் கொலை; சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு

மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US