சாரதியின் கவனயீனம்; பாலர் பாடசாலை மாணவன் பரிதாபகரமாக பலி
accident
death
driver
preschool student
By Krishna
சாரதியின் கவனயீனம் காரணமாக 5 வயது பாலர் பாடசாலை மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பாடாசலை வேன் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதில் மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US