பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள்

Banana Water Melon Weight Loss Milk
By Yadu Apr 26, 2023 06:10 AM GMT
Report

பாற்பொருட்கள் அதிகளவில் எடுத்து கொள்வதால் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன.

குழந்தை பருவத்திலிருந்தே பால் பலரின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவாக இருந்து வருகிறது. பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் D உள்ளிட்ட பிற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பால் எலும்புகளை பலப்படுத்துகிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

ஏற்படும் நன்மைகள்

தினமும் பால் பருகுவதால் எலும்பு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம் என்றாலும் பாலுடன் சில உணவுகளை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அலர்ஜி மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

அசைவ உணவுகள்

அசைவ உணவுகளை குறிப்பாக மீன் வகை உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடுவது நல்லதல்ல. இது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

இதனால் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும்.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

கீரை

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால் செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிக நேரம் எடுக்கும்.

கீரையில் உள்ள டானின் பாலை திரளச்செய்வதால் செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகள்

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகளை ஒரு போதும் பாலுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்று கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பால் மற்றும் புளிப்பு உணவுகளுக்கு இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

விருந்துக்குச் சென்றாலும் கூட தயிர் பச்சடி மற்றும் பாயசம் என இரண்டுமே விருந்தில் இருந்தால் அவற்றில் ஒன்றை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

தர்ப்பூசணி

தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் செளகரியம் தருவதோடு வாயுத் தொல்லையையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

வாழைப்பழம்

எடை அதிகரிக்க பெரும்பாலும் பாலுடன் வாழைப்பழங்களை சாப்பிட்டால் நல்லது என பலர் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் வாழைப்பழங்கள் பாலுடன் பால் சேரும் போது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் வாழைப்பழ ஷேக்கை அருந்தும்போது செரிமானத்திற்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் பொடியைப் பயன்படுத்தினால் வயிற்று பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

முட்டை

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

பால் பிரியர்களே! இந்த உணவை சேர்த்து உட்கொள்ளாதீர்கள் | Dont Intake These Foods With Milk

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை பாலுடன் உட்கொள்ளக்கூடாது. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன.

எனவே இதை பாலுடன் சேரும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.  

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US