அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் ; சத்தியலிங்கம் எம்பிக்கு கிடைத்த பதிலடி

Facebook Mannar Pathmanathan Sathiyalingam
By Viro May 31, 2025 05:24 PM GMT
Report

அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என சத்தியலிங்கம் எம்பியை  வைத்திய கலாநிதி வினோதன் கடுமையாக சாடியுள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினை மத்திய சுகாதார அமைச்சுடன் இணைப்பது தொடர்பாக கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் ; சத்தியலிங்கம் எம்பிக்கு கிடைத்த பதிலடி | Don T Play With Lives For Cheap Politics

 மாகாணசபைகளே எங்களுக்கு வேண்டாம்

அவ் விடயம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ப.சத்தியலிங்கம் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

அவருடைய கண்டனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.வினோதன் அவர்கள் தனது முகநூல் வழியாக இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக முடிசூடினார் தாய்லாந்து அழகி

உலக அழகியாக முடிசூடினார் தாய்லாந்து அழகி

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களே உங்கள் மீது எனக்கு மிகவும் பெரிய மதிப்பு உள்ளது ஆனால் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலை யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை எடுக்கும் தார்மீக உரிமை மன்னார் மக்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அவர்களினை பிரதிநித்திக்குவப்படுத்தும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் தொழில்சார் நிபுணத்துவமுடைய மருத்துவப் பணியாளர்களுக்குமே உள்ளது என்ற யதார்த்தத்தினை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு புரியவைப்பது எனக்கு பெரிய சிரமமாக அமையாது என்று எண்ணுகின்றேன்.

கடந்த காலங்களில் மன்னார் மக்களினை வடமாகாண அரசியல், அரச நிர்வாகங்கள் எவ்வாறு வளப்பகிர்வில் புறக்கணித்தன என்பதனையும், கடந்த ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் தேசியவாதிகள் எவ்வாறு மன்னாரின் வளங்களினை விலை பேசினார்கள் என்பதனையும் முழுநாடே அறியும்.

உலக அழகி போட்டியில் இலங்கையின் அனுதிக்கு கிடைத்த இடம்

உலக அழகி போட்டியில் இலங்கையின் அனுதிக்கு கிடைத்த இடம்

இந்த நிலைமைதான் இறுதியாக வழங்கப்பட்ட தாதிய நியமனம் வரை தொடர்கின்றது. சுகாதாரத் துறை மத்திய அரசின் கீழேயே இருக்க வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பு. அதுவே மன்னார் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரதிபலித்தது.

தயவுசெய்து அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாடவேண்டாம். இல்லையெனில் மாகாணசபைகளே எங்களுக்கு வேண்டாம் என்று வடக்கு மக்கள் ஏற்கனேவே செல்வாக்கு இழந்துள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு மீண்டும் ஒருமுறை தேர்தலில் பாடம் புகட்ட வேண்டி வரும்.என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வௌியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வௌியான புதிய அறிவிப்பு

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US