யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்!

Sri Lankan Tamils Jaffna
By Shankar May 29, 2024 08:19 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (29-05-2024) “எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும்  இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலைமையில் இடம்பெற்றது.

யாழில் தாயின் மீது லண்டன் வாழ் மகள் கொலைவெறி தாக்குதல் ; நடந்தது என்ன?

யாழில் தாயின் மீது லண்டன் வாழ் மகள் கொலைவெறி தாக்குதல் ; நடந்தது என்ன?

யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்! | Documentary Film The Story Of Jaffna Library

யாழ்ப்பாண பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை திரையிடல் நிகழ்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஆவணப்பட இயக்குனர் எஸ் சோமிதரன், சிவகுரு ஆதீன குருமுதல்வர்வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், சிவில் சமூகத்தினர் மற்றும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்! | Documentary Film The Story Of Jaffna Library

ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆவணப்படம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் அனுசரணை வழங்கியிருந்தது.

மனைவியுடன் மோட்டார் சைக்களில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

மனைவியுடன் மோட்டார் சைக்களில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்! | Documentary Film The Story Of Jaffna Library

யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்! | Documentary Film The Story Of Jaffna Library

யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்! | Documentary Film The Story Of Jaffna Library

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US