பெண்ணுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை... இலங்கை வைத்தியர்கள் படைத்த சாதனை!
Hambantota
Hospitals in Sri Lanka
Doctors
By Shankar
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் பெண் ஒருவரின் கருப்பையிலிருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனைப் படைத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
சத்திரசிகிச்சைக்கு உள்ளான 40 வயதுடைய பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US