திருகோணமலையில் பரபரப்பு ; கொலை செய்யப்பட்ட வைத்தியரின் மனைவி

Trincomalee Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Crime
By Sahana Nov 05, 2024 08:00 AM GMT
Report

திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாய்லாந்து பெண் அதிரடியாக கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாய்லாந்து பெண் அதிரடியாக கைது

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (05) காலை இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் வெளிநாட்டவர் என்பதுடன் அவர் தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

திருகோணமலையில் பரபரப்பு ; கொலை செய்யப்பட்ட வைத்தியரின் மனைவி | Doctor Wife Stabbed To Death In The Hospital

உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், கொலையுடன் தொடர்புடைய 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அதே மாடியில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அநுரவுக்கு ஆதரவு வழங்கும் நாமல் ராஜபக்ஷ

அநுரவுக்கு ஆதரவு வழங்கும் நாமல் ராஜபக்ஷ

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US