வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியமா ?
Fans
Valimai
Actor
Ajith kumar
Salary
Theatre
Released
Booking
By Independent Writer
அஜித் நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் வலிமை.
எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, வரும் 24ஆம் திகதி வெளியிடவுள்ளனர்.
இதன்படி இப்படத்தின் புக்கிங் துவங்கியுள்ள நிலையில், ஓபன் ஆகும் ஒவ்வொரு திரையரங்கிலும் உடனடியாக டிக்கெட் புக் ஆகிவிடுகிறது.
இந்நிலையில், வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித் இப்படத்திற்காக ரூ. 55 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US