மனைவிக்கு முடி கொட்டுகின்றது ; விவாகரத்து கோரிய கணவனின் மனிதாபிமானமற்ற செயல்

China Divorce World
By Viro Jan 26, 2026 09:12 PM GMT
Report

சில வீடுகளில் பெண்களின் தலைமுடிகள் ஆங்காங்கே கொட்டிக் ​கிடக்கும், அதனை எடுத்து ஒரு பையில் போட்டு வைப்பது பெண்களுக்கு பெரும் வேலையாக இருக்கும். எனினும், மனைவியின் முடியால் விவாகரத்து கேட்ட கணவன் தொடர்பிலான செய்தி வெளியாகியுள்ளது.

மனைவிக்கு முடி கொட்டியதைக் காரணங்காட்டி கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

மனைவிக்கு முடி கொட்டுகின்றது ; விவாகரத்து கோரிய கணவனின் மனிதாபிமானமற்ற செயல் | Divorce Over Wife S Hair Inhuman Act

 விவாகரத்து

பாதிக்கப்பட்ட பெண் 36 வயது லீ. சரும நோய் காரணமாக அவருக்கு முடி கொட்டியுள்ளது அதனால் லீ வயதானவராகத் தோன்றியுள்ளார். பொது இடங்களில் அசருக்கு  கேலியும் கிண்டலும் அதிகாரித்துள்ளது. 

நோய்வாய்ப்பட்ட பிறகு லீயின் கணவர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. லீக்கு உறுதுணையாக அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை; மருத்துவச் செலவுகளை ஏற்கவில்லை.

முன்னாள் காதலனை மணந்த பேராசிரியைக்கு காதலி செய்த கொடூரம் ; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

முன்னாள் காதலனை மணந்த பேராசிரியைக்கு காதலி செய்த கொடூரம் ; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு முடி உதிர்வின் காரணமாக திருமண வாழ்வு முறித்து கொள்ளவுள்ளதாக லீயின் கணவர் தெரிவித்துள்ளார்.

விவாகரத்தை ஏற்றுக்கொண்ட லீ கடந்தகாலத்தை விடுத்து மருத்துவச் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவிருப்பதாகக் கூறினார். அவரது கதை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. பலரும் அவருக்கு ஆறுதலாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US