இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன?

Puttalam Sri Lanka Tourism Tourism Italy
By Shankar Jan 14, 2025 01:29 PM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய வீதி... போக்குவரத்து பாரிய பாதிப்பு!

வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய வீதி... போக்குவரத்து பாரிய பாதிப்பு!

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன? | Disappointment Italian Tourist Came To Sri Lanka

குறித்த வெளிநாட்டவர் கற்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக இணையத்தில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டு, அங்கு வந்து பார்த்த போது குறித்த ஹோட்டல் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கற்பிட்டி பொலிஸாரிடம் நேற்றையதினம் (13-01-2025) முறைப்பாடு செய்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த தந்தை - மகள் அதிரடி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த தந்தை - மகள் அதிரடி கைது!

இது தொடர்பில் பொலிஸார் விசாரித்த போது,

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன? | Disappointment Italian Tourist Came To Sri Lanka

அந்த ஹோட்டல் 5 ஆண்டுகளாக மூடிக் கிடப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

சுற்றுலா அறைகளை முன்பதிவு செய்யும் இணையதளம் மூலம் இந்த ஹோட்டலை தேர்வு செய்துள்ள அவர், 72,000 ரூபாவை முன்பணமாக இணையத்தில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன? | Disappointment Italian Tourist Came To Sri Lanka

அந்த வெளிநாட்டு பிரஜை பணத்தை இணையத்தில் செலுத்தாமல் நேரில் வந்து செலுத்துவதாக கூறியுள்ளார்.

இருப்பினும், குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்து பார்த்த போது, அந்த ஹோட்டல் கடந்த 5 வருடங்களாக பூட்டியே கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் திடீரென அதிகரித்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை!

இலங்கையில் திடீரென அதிகரித்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை!

இதனையடுத்து, குறித்த வெளிநாட்டு பிரஜைக்கு கற்பிட்டி பொலிஸாரின் உதவியால் ஹோட்டல் ஒன்றில் வாடகைக்கு அறை ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US