பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்!

Sri Lanka Police Crime Death Prisons in Sri Lanka
By Sulokshi Sep 04, 2026 02:30 PM GMT
Report

   மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் தோண்டப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி உயிரிழந்த நபரின் உறவினர்களால் மத்தேகொட பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்! | Digging Up The Grave Of An Underworld Gang

பாதாள உலகக் குற்றச்செயல்கள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரிப்டீன் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபராக அடையாடப்படுத்தப்பட்டார்.

வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!

வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!

கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மத்தேகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

எனினும், உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியின் கால் பகுதி அமைந்திருந்த பக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ தோண்டியிருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!

காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எவ்வித அறிவிப்பும் வழங்காமல், சில பணியாளர்கள் குழியை மீண்டும் மூடியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக குமாரவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US