நாம் தினமும் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து மிக மிகஅவசியம்; ஏன் தெரியுமா!

Cholestrol Weight Loss Heart Attack Diabetes
By Sulokshi Jun 29, 2026 11:19 AM GMT
Report

 நாம் தினமும் சாப்பிடும் உணவில் போதிய அளவு நார்ச்சத்து (Fibre) இருப்பது மிகவும் அவசியமாகும். எடை குறைப்பு, மலச்சிக்கல் பிரச்சனை அல்லது நீரிழிவு கட்டுப்பாடு வரை நார்ச்சத்து (Fibre) உணவுகளை எடுத்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

உணவில் நார்ச்சத்து (Dietary Fiber) என்பது செரிமானமடையாத தாவரப் பகுதியாகும். இது குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது.

நாம் தினமும் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து மிக மிகஅவசியம்; ஏன் தெரியுமா! | Dietary Fiber Is Absolutely Essential Daily Meals

தினமும் 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து

குடல் இயக்கத்தை சீராக்குகிறது : உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்போது, அது நமது மலத்தை மென்மையாக்கி, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. இதனால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் : நீரில் கரையக்கூடிய நார்ச்சத்தானது (Soluble fibre), நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் ஜீரணமாவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்பட்டு, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

நாம் தினமும் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து மிக மிகஅவசியம்; ஏன் தெரியுமா! | Dietary Fiber Is Absolutely Essential Daily Meals

உடல் எடையைக் குறைக்க  : நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வு (Fullness) நீண்ட நேரம் நீடிக்கும். இதனால் தேவையில்லாத நேரங்களில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதும், அதிகப்படியாக உண்பதும் இயற்கையாகவே குறையும். இது உடல் எடையை சீராக வைக்க உதவும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் : நார்ச்சத்து நமது செரிமானப் பாதையில் உள்ள பித்த அமிலங்களுடன் (Bile acids) இணைந்து செயல்படுகிறது. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை (Cholesterol) உடல் வெளியேற்ற உதவுகிறது.

குடல் ஆரோக்கியம் : நமது குடலில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. நார்ச்சத்து இந்த பாக்டீரியாக்களுக்கு சிறந்த உணவாக (Prebiotic) அமைந்து, அவற்றை வளர்க்கிறது. இது நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

புற்றுநோய் அபாயம் : நார்ச்சத்து உணவுகள் ஜீரண மண்டலத்தில் உள்ள கழிவுகளை வேகமாக வெளியேற்ற உதவுகின்றன. இதனால் குடல் சுவர்களில் நச்சுக்கள் தங்கும் நேரம் குறைந்து, பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer) ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

  இதய ஆரோக்கியம் : தினமும் போதிய அளவு நார்ச்சத்து எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது நமது ஆயுளை நீட்டிக்கவும் துணைபுரிகிறது.

எனவே, கீரைகள், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US