கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி
                                    
                    Kilinochchi
                
                                                
                    Ministry of Health Sri Lanka
                
                                                
                    Accident
                
                                                
                    Death
                
                        
        
            
                
                By Sulokshi
            
            
                
                
            
        
    கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US