குழந்தைகள், உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் பரிதாப பலி
Russo-Ukrainian War
Ukraine
Death
By Sulokshi
உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், பாடசாலையில் இருந்த மாணவர்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US