அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழர்கள்!

srilanka death people mullivaikal apple-tree
By Sulokshi May 17, 2021 08:08 AM GMT
Report

 யேர்மன் தலைநகர் பேர்லினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு 2012 ஆண்டு நடப்பட்ட அப்பிள் மரத்திற்கு அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் அஞ்சலி செலுத்தியனர்.

கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் அம் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் . தாம் நாட்டிய மரத்தின் ஊடாக தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூருவது மட்டும் அல்லாது வேற்றின மக்களுக்கும் தமிழின அழிப்பு சார்ந்த செய்தியை இதனூடாக அறியப்படுத்துவதாக  அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப் பூங்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” என்ற வாசகம் யேர்மன் மொழியில் பொறிக்கப்பட்டு மரத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Pay Homage To Apple Tree அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Pay Homage To Apple Tree அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Pay Homage To Apple Tree அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Pay Homage To Apple Tree

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US