சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க

Dates Grape Orange Healthy Food Recipes Diabetes
By Shankar Sep 18, 2022 12:30 AM GMT
Shankar

Shankar

Report

நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய சவால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுக்குள் வைத்திருப்பதுதான். இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தால், நீரிழிவு நோயை ஒருபோதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

இந்த நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட கூடாது. இப்படிப்பட்ட உணவுகளின் காரணமாக சர்க்கரை அளவு அதிகமாகிறது. நீரிழிவு நோயாளிகள் எதை சப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் பலருக்கு இருந்துகொண்டே இருக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

பழங்களை உட்கொள்ளும் போதும் இந்த குழப்பம் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல வகையான பழங்களை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பழங்கள்  

சர்க்கரை நோய் வருவதற்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே முக்கிய காரணமாகும். உணவின் மூலம் உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

இத்தகைய சூழ்நிலையில், அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள்.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

சர்க்கரை நோய் இருந்தால் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளக் கூடாது.  

எந்தெந்த பழங்களை உண்ண கூடாது?

தர்பூசணி, உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் போன்ற இனிப்புப் பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

எந்த பழங்களை சாப்பிடலாம்?

பிளம்ஸ், கிவி மற்றும் ஜாமூன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டுள்ளன. இந்த பழங்களை சாப்பிடலாம்.

பழங்களை எந்த அளவில் உண்ணலாம்?

பழங்கள் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன என்று பொதுவாக நாம் கருதுகிறோம். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் அவற்றை முற்றிலும் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar  

அதிக சர்க்கரை கொண்ட பழங்களை சரியான அளவில் சாப்பிட்டால், அவை தீங்கு விளைவிக்காது. மாறாக நன்மை பயக்கும். இருப்பினும், இது உங்கள் சர்க்கரை அளவையும் சார்ந்துள்ளது.

எனவே நீரிழிவு நோயில் எந்தவொரு உணவையும் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இவற்றை உட்கொள்வதையும் தவிர்க்கவும்

இந்த பழங்களைத் தவிர, குளிர் பானங்கள், வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் உருளைக்கிழங்குகளில் அதிக கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டுள்ளன.

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்? தப்பி தவறி கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க | Diabetic Patients Fruits Increase Blood Sugar

ஏனெனில் கிளைசெமிக் குறியீட்டுடன் கூடுதலாக, அதிக கார்போஹைட்ரேட் அளவு கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழம், திராட்சை, ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது.


மரண அறிவித்தல்

அளவெட்டி, அச்சுவேலி, London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

30 Jan, 2025
அகாலமரணம்
அகாலமரணம்

நீர்வேலி, Toronto, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

30 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, கொக்குவில் கிழக்கு

31 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், La Courneuve, France

30 Jan, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Lüdenscheid, Germany

30 Jan, 2025
மரண அறிவித்தல்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Amsterdam, Netherlands, London, United Kingdom

25 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France

16 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Cheddikulam

05 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, கல்லடி, Harrow, United Kingdom

02 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Harrow, United Kingdom

12 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Uetendorf, Switzerland

28 Jan, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கண்டி, Nigeria, Scarborough, Canada

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
10ம் ஆண்டு, 1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், வவுனியா

01 Feb, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா

29 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அளவெட்டி, திருகோணமலை

11 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, யாழ்ப்பாணம், Tororo, Uganda, Cambridge, United Kingdom, London, United Kingdom

17 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US