குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Festival
By Viro Jun 22, 2025 07:20 AM GMT
Viro

Viro

Report

கதிர்காம பாதயாத்திரையில் காட்டு பாதையில் 2025/06/20 முதல் 2025/06/21 வரை 16018 பேர் குமண தேசிய பூங்காவில் யாத்திரை களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2025 ஆண்டு மொனராகல மாவட்ட கதிர்காம கந்தனின் தீர்த்த உற்சவ திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் புனித பாதயாத்திரையாக செல்கின்றனர்.

குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள் | Devotees Gathered At Kumana National Park Area

குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள் | Devotees Gathered At Kumana National Park Area

மொத்த எண்ணிக்கை

இதில் குமண தேசிய பூங்காவின் நேற்று காலை 06.00Am முதல் பிற்பகல் 4.00Pm வரை யாத்திரை சென்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

 ஆண் (18 வயதுக்கு மேல்) - 2991, ஆண் (18 வயதுக்கு கீழ்) - 331

குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள் | Devotees Gathered At Kumana National Park Area

பெண் (18 வயதுக்கு மேல்) - 2063, பெண் (18 வயதுக்கு கீழ்) - 189

மொத்தமாக 5574 பேர் யாத்திரை சென்றுள்ளனர்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன ; ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன ; ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

தொடக்கத்தில் இருந்தே பூங்கா நுழைவாயில் வழியாக இரண்டு நாட்களில் நுழைந்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை  16018 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடி கைது

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடி கைது

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US