திருமலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!
covid19
people
feastival
Thirumalai Pathirakali Amman
By Sulokshi
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையினை கொண்டாடிவருகின்றனர்.
அந்தவகையில் திருகோனமலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தமது சுபகாரியங்களில் ஈடுபட்டிருந்தனர் .
இன்றைய தினம் (04) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையுடன் கேதார கௌரி காப்புக்கட்டும் நிகழ்வும் ஆரம்பமானது.
கொரோனாவின் அசாதாரண சூழ்நிலையின் பின்னர் ஆலயங்களில் இவ்வாறு சுபகாரியங்களில் நடைபெறுவதால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US