பிக்பாஸ் சீசன் 6இல் களமிறங்கிய 20 போட்டியாளர்களின் விபரங்கள்!
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசன் நாளை தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் தொடக்க விழாவின் ஷூட்டிங் இன்று நடைபெற்று வருகிறது.
ஜிபி முத்து தொடங்கி அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
அதற்கு முன்பே கமல் அந்த வீட்டுக்குள் சென்று சுற்றி பார்த்து இருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு போட்டியாளர்களின் விபரம் வெளியாகியுள்ளது.அதன்படி மொத்தமாக 20 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1வது போட்டியாளர் - ஜி.பி.முத்து
2வது போட்டியாளர் - அசீம்
3வது போட்டியாளர் - அசால் கோலார்
4வது போட்டியாளர் - ஷிவின் கணேசன்
5வது போட்டியாளர் - ராபர்ட் மாஸ்டர்
6வது போட்டியாளர் - ஷெரினா சூப்பர் மாடல்
7வது போட்டியாளர் - ராம் ராமசாமி
8வது போட்டியாளர் - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்
9வது போட்டியாளர் - ஜனனி செய்தி வாசிப்பாளர்
10வது போட்டியாளர் - அமுதவாணன்
11வது போட்டியாளர்- மகேஸ்வரி
12வது போட்டியாளர் - வி.ஜே.கதிர்
13வது போட்டியாளர் - ஆயிஷா
14வது போட்டியாளர் - தனலட்சுமி (பொதுவானவர்)
15வது போட்டியாளர் - ரசிதா
16வது போட்டியாளர் - மணிகண்டன்
17வது போட்டியாளர் - சாந்தி நடன மாஸ்டர்
18வது போட்டியாளர்- விக்ரமன்
19வது போட்டியாளர் - குயின்சி
20வது போட்டியாளர் - நிவாஷினி (பொதுவானவர்)