600 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு
Sri Lanka Police
Puttalam
Drugs
By Sulokshi
600 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருட்கள் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போதைப்பொருட்கள் புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் எரியூட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நீதவான், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிநிதிகள், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் அவை எரியூட்டப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US