வடக்கு, கிழக்கு, தென்கடல் பகுதிள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Department of Meteorology
Weather
Cyclone
By Sulokshi
தாழமுக்கத்தின் தாக்கம் காரணமாக, நாளை (14) அதிகாலை 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை வடக்கு அட்சரேகை 05°–15° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80°–90° வரையான கடற்பரப்புகளிலும், காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கருத்திற்கொண்டு, மீனவர்கள் மற்றும் கடற்பயணத்தில் ஈடுபடுவோர் இந்த அறிவுறுத்தலைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US