அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்!
Facebook
Government Of Sri Lanka
Hackers
By Shankar
அரசாங்க தகவல் திணைக்களத்தின் (DGI) உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இன்று (30-06-2023) பிற்பகல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
முகநூல் பக்கத்தை மீட்டெடுப்பதற்காக தொடர்புடைய தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகள் கோரப்பட்டு வருவதாக டிஜிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக முகநூல் பக்கத்தின் மூலம் அரசாங்க தகவல்கள் மற்றும் செய்திகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US