முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் வெளியிட்ட அறிக்கை

Kandy Kurunegala Sri Lanka Economy of Sri Lanka World Economic Crisis
By Sahana Jan 14, 2025 11:28 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை, பல முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பல குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் நிதி சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளென எவரும் சிறைகளில் இல்லை ; ஹர்ஷண நாணயக்காரர் விசனம்

அரசியல் கைதிகளென எவரும் சிறைகளில் இல்லை ; ஹர்ஷண நாணயக்காரர் விசனம்

இதன்படி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் - தம்புல்ல பிரிவின் கட்டுமானம் 23.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, தற்போது அது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் வெளியிட்ட அறிக்கை | Delays In Sri Lanka Infrastructure Billions Los

இதேபோல், கட்டுமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத போதிலும், கொழும்பு-இரத்னபுரி-பெல்மதுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 102.5 பில்லியனும், புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையிலான உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான 1.34 பில்லியனும் 2023ஆம் ஆண்டுக்குள் செலவிடப்பட்டுள்ளன.

கண்டி மல்டிமொடல் போக்குவரத்து முனையத் திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட 825 பேருக்கு 720 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டுமானம் முடியும் வரை இழப்பீட்டுத் தொகைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 1,000 பேருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் வெளியிட்ட அறிக்கை | Delays In Sri Lanka Infrastructure Billions Los

கண்டி திட்டம், 2021 மே 6ஆம் திகதியன்று, ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும், கொள்முதல் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதங்கள் சிவில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு ஒப்பந்ததாரருக்கு 2023 டிசம்பர் 31நிலவரப்படி 403 பில்லியன் ரூபாய் செலுத்தப்படவில்லை.

இது ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் அரசாங்கத்தினால் அபராதத்தை செலுத்த வழிவகுக்கும் என்று கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.   

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் குறைபாடுகள் ; திரும்பப் பெறப்பட்ட 100 பதக்கங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் குறைபாடுகள் ; திரும்பப் பெறப்பட்ட 100 பதக்கங்கள்

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US