நேற்றிரவு சுட்டுக்கொலைப்பட்ட தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் ; மேலதிக தகவல்

Colombo Sri Lanka Police Investigation Gun Shooting Murder
By Sulokshi Jan 10, 2026 10:11 AM GMT
Report

   கொழும்பு தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (9) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

நேற்றிரவு சுட்டுக்கொலைப்பட்ட தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் ; மேலதிக தகவல் | Dehiwala Hotel Owner Shot Dead Further Information   

தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் 

தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவுக்கு கிழக்காக தாழமுக்கம் ; வடக்கு பகுதியின் வானிலை தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

முல்லைத்தீவுக்கு கிழக்காக தாழமுக்கம் ; வடக்கு பகுதியின் வானிலை தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

உயிரிழந்த ஹோட்டல் உரிமையாளர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ சூவா சமந்த” என்பவரின் நெருங்கிய சகா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ படோவிட்ட அசங்க” என்பவருக்கும் “ சூவா சமந்த” என்பவருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US