2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

Astrology Baba Vanga World World War III
By Sulokshi Jan 10, 2026 12:52 PM GMT
Report

  ​​ 'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' எனகுறிப்பிடப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா  , 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற முக்கிய உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததாக நம்பப்படுகிறது.

பாபா வங்கா 1996-ஆம் ஆண்டு 85 வயதில் இறந்தபோதிலும், அவரது தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து ஒரு மர்மத்தின் ஆதாரமாக இருந்து வருகின்றன.

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | 2026 Third War Newyork Post Baba Vanga Predictions

2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும்

இந்நிலையில் இப்போது, ​​நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி , பாபா வங்கா 2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்றும், மனிதகுலம் வேற்று கிரகவாசிகளை முதன்முதலில் சந்திக்கும் என்றும் கணித்ததாகக் கூறப்படுகிறது.

"மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும், இது ஒருவேளை உலகளாவிய நெருக்கடி அல்லது பேரழிவுக்கு வழிவகுக்கும்," என்று அவர் எச்சரித்திருந்தார்.

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | 2026 Third War Newyork Post Baba Vanga Predictions

சிலர் இதை, கடந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வந்த 3I/ATLAS என்ற மர்மமான பொருளின் கண்டுபிடிப்புடன் தொடர்புபடுத்துகின்றனர்.

சீனா தைவான் மீது தொடர்ந்து இராணுவ அழுத்தத்தைக் கொடுப்பது மற்றும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், மூன்றாம் உலகப் போர் குறித்த பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

மனிதகுலத்தை அழித்துவிடும் என்பது சாத்தியமில்லை

மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு தொடங்கும் என்று பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் கூறினாலும், அது மனிதகுலத்தை அழித்துவிடும் என்பது சாத்தியமில்லை.

அவரது முந்தைய கணிப்புகள், மனிதகுலத்தின் வீழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது என்றும், உலகம் அதிகாரப்பூர்வமாக 5079-ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் கூறின.

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | 2026 Third War Newyork Post Baba Vanga Predictions

2025-ஆம் ஆண்டில், பாபா வங்காவின் கணிப்புகளில், மனிதகுலத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்துடன், பேரழிவு தரும் நிலநடுக்கங்கள், ஐரோப்பாவில் ஒரு போர் மற்றும் ஒரு உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு ஆகியவை அடங்கும்.

பிரெஞ்சு ஜோதிடர்  நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம்

பாபா வங்காவின் கணிப்புகளைத் தவிர, 1500-களில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சிக்கு வருதல், செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நவீன காலத்தின் சில முக்கிய தருணங்களைக் கணித்தவர்.

2026 இல் இது நடந்தே தீரும் ; அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | 2026 Third War Newyork Post Baba Vanga Predictions

நாஸ்ட்ராடாமஸின் தெளிவற்ற எழுத்துக்களின்படி, இந்த ஆண்டு ஒரு முக்கிய ஆளுமை படுகொலை செய்யப்படுவதையோ அல்லது ஒரு அரசியல் ஆட்சியை உலுக்கக்கூடிய அரசியல் சதியையோ காணக்கூடும்.

அதோடு அவரது எழுத்துக்களில் உள்ள மற்றொரு செய்யுள், இந்த ஆண்டு ஏழு மாத கால பெரும் போர் ஒன்று வரவிருப்பதாக எச்சரித்த்துள்ளது.

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US