வெளிநாடொன்றில் இருந்து வந்த பெண் வவுனியாவில் அதிரடி கைது! வெளியான பின்னணி

Sri Lanka Police Vavuniya Social Media
By Shankar Nov 21, 2024 12:12 AM GMT
Report

வவுனியாவில் நபரொருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்  நேற்றையதினம் (19-11-2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

முல்லைத்தீவில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

வெளிநாடொன்றில் இருந்து வந்த பெண் வவுனியாவில் அதிரடி கைது! வெளியான பின்னணி | Defamation On Social Media Woman Arrest Vavuniya

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்!

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்!

இந்த நிலையில், வவுனியாவை சேர்ந்த நபரொருவருடன் இருந்த முரண்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் காணொளிகளை பதிவிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்து வந்த பெண் வவுனியாவில் அதிரடி கைது! வெளியான பின்னணி | Defamation On Social Media Woman Arrest Vavuniya

இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி; மேலதிக தகவல்

சுவிட்சர்லாந்தில் கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி; மேலதிக தகவல்

இதனையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட பெண் இன்றையதினம் (20-11-2024) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US