சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர்

India Gossip Today Indian Cricket Team
By Sulokshi May 23, 2023 05:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்தியாவின் இளம் துடுப்பாட்டவீரர் சுப்மன்கில்லையும் அவரது சகோதரியையும் சமூக ஊடகங்களில் பலர் அவதூறு செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்திய பிரீமியர் லீக்கின் முக்கியமான போட்டியில் குஜராத் அணியின் துடுப்பாட்டவீரர் சுப்மன்கில் அடித்த சதம் காரணமாக பெங்களுர் அணி பிளேஒவ்விலிருந்து வெளியேற்றப்பட்டது.

சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர் | Defamation On Social Media Submangill

ஆணையாளர் கடும் எச்சரிக்கை 

அதன் பின்னரே சுப்மன்கில்லை இலக்குவைத்து சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றதாக புதுடில்லியின் மகளிர் விவகாரங்களிற்கான ஆணையாளர் கடும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

சுப்மன்கில்லின் சகோதரியையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அவதூறுபிரச்சாரங்களின் ஸ்கீரீன்சொட்களை வெளியிட்டுள்ள மகளிர் விவகாரங்களிற்கான ஆணையாளர் சுவாதி மலிவால் , சமூக ஊடகங்களில் செயற்பட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர் | Defamation On Social Media Submangill

தங்களிற்கு பிடித்தமான அணி ஒருபோட்டியில் தோற்றதால் சுப்மன்கில்லை சமூக ஊடக பயனாளர்கள் அவதூறு செய்வது மிகவும் வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை விராட்கோலியின் மகளை இலக்குவைத்து சமூக ஊடகங்களில் செயற்பட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர் | Defamation On Social Media Submangill

சுப்மன்கில்லின் அற்புதமான 104 ஓட்டங்கள் காரணமாக ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் குஜராத் அணி பெங்களுர் அணியை வெளியேற்றியது.

இந்த போட்டியின் பின்னரே கில்லின் சகோதரியின் இன்ஸ்கிராம் பதிவை அடிப்படையாக வைத்து சமூக ஊடக பதிவாளர்கள் அவரை இலக்குவைத்து அவதூறு பிரச்சாரங்களி;ல் ஈடுபட்டுள்ளனர்.    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US