முகாமில் உயிருடன் உள்ள இலங்கையர் இறந்துவிட்டதாக அறிவிப்பு; அதிர்ச்சியில் உறவினர்கள்!

Sri Lankan Tamils Tamil nadu Madras High Court trichy
By Sulokshi Jun 13, 2024 08:36 AM GMT
Report

 திருச்சி சிறப்பு முகாமில் உயிருடன் இருக்கும் இலங்கை அகதி ஒருவரை இறந்துவிட்டதாக அரச அதிகாரிகள் அறிவித்தமை உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டவரின் உறவினர் இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Sri lankan Refugees Camp

புலம்பெயர்ந்த தமிழர்கள் நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை, சிறப்பு முகாமில் தனது மருமகன் உயிருடன் இருப்பதாகக் கூறி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பட்டப்பகலில் வீதியில் நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பட்டப்பகலில் வீதியில் நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஏதிலிகளாக  இந்தியாவில் தஞ்சம்

மதுரை, உச்சப்பட்டியைச் சேர்ந்த டி.நாகேஸ்வரி சார்பில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், 1990ல், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பயந்து, மனுதாரரும், அவரது குடும்பத்தினரும், இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.

பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பிரபல தமிழ் பட நடிகர்; அதிர்ச்சியில் திரையுலகம்

பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பிரபல தமிழ் பட நடிகர்; அதிர்ச்சியில் திரையுலகம்

தற்போது, உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் நாகேஸ்வரி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

Madaras High Court

ஜூலை 20, 2015 அன்று, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் அவரது மருமகன் கந்தன் என்கிற கிருஷ்ணகுமார் ராமநாதபுரத்தில் கியூ-பிராஞ்ச் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

2018ல் ராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றம் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது.

Tricy Special Camp

தண்டனை முடிந்ததும் கந்தன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இறந்துவிட்டதாக  தகவல்

1990 ஆம் ஆண்டு முதல், அவரும் அவரது குடும்பத்தினரும் பதிவு செய்யப்பட்டு அகதிகள் முகாமில் வாழ அனுமதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நாகேஸ்வரி, இப்போது தனது மருமகனை தன்னுடன் தங்க அனுமதிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசாவின் கூட்டத்தில் சலசலப்பு

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசாவின் கூட்டத்தில் சலசலப்பு

ஆனால், ஏப்ரல் 17 அன்று, காந்தன் இறந்துவிட்டதாக அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கந்தன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறி நாகேஸ்வரி நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US