வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை; கடும் எச்சரிக்கை!

China Gossip Today Bangladesh Marriage Women
By Sulokshi Jul 18, 2026 10:37 AM GMT
Report

  சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கபப்டும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர்.

இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது. சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர் சீனா​வில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை; கடும் எச்சரிக்கை! | Death Penalty Marriage Foreign Women China Warns

சீன ஆண்​கள் பணத்​தைக் கொடுத்து திரு​மணம்

பெரும்​பாலான வழக்​கு​களில், சீன ஆண்​கள் ஆயிரக்​கணக்​கான யுவான் பணத்​தைக் கொடுத்து திரு​மணம் செய்த வெளி​நாட்​டுப் பெண்கள் சில நாட்​களி​லேயே காணா​மல் போய்​விடு​வ​தாக​வும், சில இடங்​களில் வெளி​நாட்​டுப் பெண்​கள் கடத்​தப்​பட்டு சீன ஆண்களைத் திரு​மணம் செய்ய வற்​புறுத்​தப்​படு​வ​தாக​வும் புகார்கள் எழுந்​துள்​ளன.

இதன் காரண​மாக, வங்க தேசம் தவிர ஏற்​கெனவே வியட்​நாம், மியான்​மர், லாவோஸ், பாகிஸ்​தான் மற்​றும் நேபாளம் ஆகிய நாடு​களி​லும் உள்ள சீனத் தூதரகங்​கள் திருமண மோசடி குறித்து எச்​சரிக்​கைகளை விடுத்​துள்​ளன.

காதலை ஏற்க மறுத்த யுவதி; பட்டப்பகலில் வாலிபர் அரங்கேற்றிய கொடூரம்!

காதலை ஏற்க மறுத்த யுவதி; பட்டப்பகலில் வாலிபர் அரங்கேற்றிய கொடூரம்!

இந்த நிலை​யில், சீனாவைச் சேர்ந்த ஆண்​கள் பலர் வங்​க தேசத்​திற்கு வந்​து, இடைத்​தரகர்​கள் மூலம் பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளது. இதைத் தொடர்ந்து வங்க தேசத்​தில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ள​தாவது,

வங்​கதேச சட்​டத்​தின்​படி மனிதக் கடத்​தல் வழக்​கு​களில் மிகக் கடுமை​யான குற்​றங்​களுக்கு ஆயுள் தண்டனை அல்​லது மரண தண்​டனை வரை விதிக்​கப்பட வாய்ப்புள்​ளது. இக்​குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்​குக் குறைந்தபட்சம் 7 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை​யும், சுமார் ரூ.3.95 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படும்.

இனிப்பு போத்தல்களால் பரபரப்பான விமான நிலையம் ; 9 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு

இனிப்பு போத்தல்களால் பரபரப்பான விமான நிலையம் ; 9 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு

மேலும், திரு​மணக் கடத்​தல் குற்​றங்​களுக்​குத் தூண்​டு​தலாகவோ அல்​லது உடந்​தை​யாகவோ இருப்​பவர்​களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, ரூ.15,600 அபராத​ம் விதிக்​கப்​படும். திருமணங்​கள் உண்​மை​யான அன்​புட​ன் அமைய வேண்​டும்.

பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வது பிற்​காலத்​தில் கடுமை​யான நிதி இழப்​புக்​கும், உயிருக்கே ஆபத்​தான சூழ்நிலைகளுக்​கும்​ வழி​வகுக்​கும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ கூறியுள்​ளது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US