100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஆபத்தான யோகம் ; இந்த இராசிகாரர்கள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்

Horoscope Astrology Hinduism 12 Rasi Palangal Tamil
By Vironika May 29, 2026 01:15 AM GMT
Report

 ஒரு அசுப யோகம் ஜூன் மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஜூன் 14 ஆம் திகதி மதியம் 1.15 மணிக்கு உருவாகி, ஜூன் 15 ஆம் திகதி காலை 8.56 மணிக்கு முடிவடையும். இந்த யோகமானது மிகவும் அசுப யோகமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்கவுள்ளனர். குறுகிய காலம் இந்த யோகமானது உருவானாலும், அதன் தாக்கம் சில நாட்கள் வரை நீடித்திருக்கும்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஆபத்தான யோகம் ; இந்த இராசிகாரர்கள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் | Dangerous Astrological Yoga Forms After 100 Years

மோசமான விளைவுகள் 

எனவே இந்த சூல யோகத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம் : சூல யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். எதிர்பாரா சில மோசமான செய்திகளைப் பெறக்கூடும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் துயரம் ; நயினாதீவில் நடந்த சம்பவம்

யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் துயரம் ; நயினாதீவில் நடந்த சம்பவம்

கன்னி: சூல யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் விரக்தி அடையக்கூடும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். கால் வலி அல்லது உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும். அலுவலகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தனுசு: சூல யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் உறவுகளில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற அதிகம் அலைய வேண்டியிருக்கும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான இரு குழந்தைகள் ; தந்தை தொடர்பில் அம்பலமான பல திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான இரு குழந்தைகள் ; தந்தை தொடர்பில் அம்பலமான பல திடுக்கிடும் தகவல்கள்

மகரம்: சூல யோகத்தால் மகர ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவசரப்பட்டு எந்த ஒரு புதிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்: சூல யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் அதிக எரிச்சலும், மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் மன அமைதியையும் பொறுமையையும் பேணுவது மிகவும் முக்கியம்.

யாழில் பிறந்து 24 நாட்களில் உயிரிழந்த குழந்தை ; துயரில் குடும்பம்

யாழில் பிறந்து 24 நாட்களில் உயிரிழந்த குழந்தை ; துயரில் குடும்பம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US