யாழில் மின்வெட்டு நேரத்தில் மாயமாகும் சிலிண்டர்கள்!
Jaffna
Robbery
Restaurant
Tirunelveli
Power cut
Cylinder
By Sulokshi
யாழில் மின்வெட்டு நேரத்தில் சிலிண்டர்கள் களவாடப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ் திருநெல்வேலி - ஆடியபாதம் வீதியில் உள்ள உணவகம் ஒன்றை உடைத்த திருடர்கள் அங்கிருந்து எரிவாயு சிலின்டரை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலிலிருந்த இரவு-8 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி உணவகத்தின் முன்பக்கப் பக்க வாயில்பூட்டு உடைத்து உள்நுழைந்த திருடர்கள் உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டரைத் திருடி சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US