டிவி பிரபலத்தோடு குக்வித் கோமாளி புகழ் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி சீசன் 2யில் கலந்து கொண்டு ரசிகர்களிடத்தே பிரபலமானவர் நடிகை ரித்விகா தமிழ் செல்வி.
இவ்வாறு இருக்கையில் இவர் பாக்கியலட்சுமி என்னும் சீரியிலிலும் தற்போது நடித்து வருகின்றார். மேலும் பல டிவி நிகழ்ச்சிகளிளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.
இந்த நிலையில் ரித்விகா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் இவருக்கு திருமணம் ஆகப்போகின்றதாம்.
இவர்களின் திருமணம் இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இவரின் மாப்பிள்ளையும் விஜய் டிவி பிரபலம் தானாம். அதாவது கிரியேட்டிவ் செக்சனில் இருக்கிறாராம். இவரின் மாப்பிள்ளை பெயர் வினோ இவர்களின் திருமணம் காதல் திருமணம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாப்பிள்ளை யாரு என்பது திருமணத்தன்று தெரிந்துவிடும்..