2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
By Shankar
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, அனைத்து மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் திணைக்களத்தினால் இன்று வியாழக்கிழமை (16-11-2023) வெளியிடப்பட்டன.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US