உணவில் கூட மதப் பிரிவினையா; இஸ்லாமிய டெலிவெரி மேனை நிராகரித்த வாடிக்கையாளர்!

India Hyderabad Swiggy
By Sulokshi Sep 01, 2022 10:46 AM GMT
Report

   இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவர் ஆன் லைனில் உணவு ஆர்டர் செய்த போது முஸ்லிம் டெலிவெரி மேன் வேண்டாம் என குறுந்தகவல் அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவை உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆன்லைனில் உணவு டெலிவரி நிறுவனங்களில் கல்லுாரி பயிலும் மாணவர்கள் , இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பணியாற்றி வருகின்றனர்.

உணவில் கூட மதப் பிரிவினையா; இஸ்லாமிய  டெலிவெரி மேனை  நிராகரித்த  வாடிக்கையாளர்! | Customer Rejected The Islamic Delivery Man

இவ்வாறான நிலையில் ஹைதராபாத்தில் சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தபோது அவர் ஒரு பதிவை ஸ்விக்கி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

உணவில் கூட மதப் பிரிவினையா; இஸ்லாமிய  டெலிவெரி மேனை  நிராகரித்த  வாடிக்கையாளர்! | Customer Rejected The Islamic Delivery Man

அதில் உணவை டெலிவரி செய்ய முஸ்லிம் மத்தத்தைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டாம் என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

இந்நிலையில் வாடிக்கையாளரின் குறுந்தகவலை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட நிறுவனத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உணவில் கூட மதப் பிரிவினையா; இஸ்லாமிய  டெலிவெரி மேனை  நிராகரித்த  வாடிக்கையாளர்! | Customer Rejected The Islamic Delivery Man

அதேவேளை அண்மையில் ஹைதராபாத்தில் முஸ்லிம் டெலிவரி மேன் கொண்டுசென்ற உணவை ஆர்டர் செய்த நபர் வாங்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US