உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
Crude Oil Prices Today
World
Crude Oil
Strait of Hormuz
By Sulokshi
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 70.80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ஈரான் போர் ஆரம்பமான பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியளவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டொலர்களை நெருங்கிய மட்டத்தில் காணப்பட்டது.
இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.87 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. போருக்கு முன்னர் இதன் விலை 68 டொலர்களாகக் காணப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US