கொழும்பு போன்ற பெருநகர வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
colombo
new year
shopping
pettah
By Krishna
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு இலங்கையின் பல இடங்களிலும் வழமை போலவே புத்தாண்டு விற்பனைகள் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு போன்ற பெரு நகரங்களில் மக்கள் அலைமோதி தமக்கான பொருட்களை வாங்கிச் செல்வதாக படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கிவருவதுடன் கொரோனா பற்றிய எவ்வித அச்சமும் இன்றி சகஜமாக திரிவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.






மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US