யாழில் வாகனத்தில் மோதி முதலை உயிரிழப்பு
Jaffna
Accident
By Sulokshi
யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் வாகனம் மோதி முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி வருவதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

முதலைகள் வீதியில் நடமாடிய வேளையிலையே வீதியில் சென்ற கனரக வாகனம் முதலை மீதேறியதில் முதலை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US