நாட்டில் படையெடுக்கும் கொவிட்; மேலும் 6 பேருக்கு உறுதி!
COVID-19
COVID-19 Vaccine
Hospitals in Sri Lanka
By Sundaresan
நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 6 இலட்சத்து 72 ஆயிரத்து 221 பேருக்கு கொவிட்19 தொற்றுதியாகியுள்ளது.
இதேவேளை,கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன்,நேற்று முன்தினம் 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US