இலங்கையில் கொடிய தொற்றால் மீண்டும் அதிகரிக்கும் உயிரிழ்ப்புகள்!
COVID-19
COVID-19 Vaccine
Sri Lankan Peoples
By Shankar
இலங்கையில் நேற்றைய தினம் (02) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 1 பெண்ணும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 4 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US