தெற்கு இளைஞர்களை வடக்கில் நியமிக்க இரகசிய முயற்சி; சுமந்திரன்

M A Sumanthiran Sri Lankan Peoples
By Sundaresan Mar 25, 2023 05:29 PM GMT
Sundaresan

Sundaresan

Report

வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் இளைஞரகள் வேலைவாய்ப்பின்றித் தவிக்க இராணுவத்தின் கீழ் நியமனம் வழங்கிய வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள 427 பேரை வடக்கு மாகாண நிர்வாகங்களிற்குள் உட்புகுத்த இரகசிய நடவடிக்கை இடம்பெறுவதாக தமிழ் அரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.

இது தொடரபில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலே பி.எல்.3 எனப்படும் சாதாரண தொழிலாளர் வெற்றிடங்கள் 2,275 உள்ளன. இதிலே 1,275  வெற்றிடங்கள் உள்ளூராட்சி சபைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு  உள்ளூராட்சி சபைகளில் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரம் உள்ளூராட்சி சபைகளிடமே காணப்படுவதனால் அதனை உடன் ஆளுநரின் அனுமதியின பெயரில் நியமிக்க முடியாது என தவிர்க்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தற்போது உள்ளூராட்சி சபைகளும் இன்மையால் அந்த வெற்றிடங்களும் என்ன நடக்கும் எனக் கூறமுடயாத நிலை உள்ளதோடு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள 1,275 வெற்றிடம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் காணப்படுகின்றது.

இவ்வாறு ஆளுநருக்கு காணப்படும் அதகாரத்தை பயன்படுத்தி கோத்தபாய ராயபக்சா ஜனாதிபதயாக இருந்த காலத்தில் இராணுவச் செயலணிகளால் வழங்கப்பட்ட நியமனத்தில் வடக்கில் இருந்த 119 பேருக்கும் கடந்த வாரம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணச் செயலகத்தில் தேர்முகத் தேர்வு இடம்பெற்றபோது 117 பேர் சமூகமளித்துள்ளனர். 

தெற்கு இளைஞர்களை வடக்கில் நியமிக்க இரகசிய முயற்சி; சுமந்திரன் | Covert Recruit Southern Youth North Sumandran

இந்நிலையில் இவர்கள் வடக்கு மாகாண நிர்வாகங்களின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களும் வடமாகாண இளைஞர்கள் எனபதனால மௌனம் காத்தோம். இருந்தபோதும் தற்போது சப்பிரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் இராணுவத்தினர் வழங்கிய நியமனங்கள் மிக அதிகமாக காணப்படுவதனால அங்கே காணப்படும் வெற்றிடங்களை நிரப்பிய பின்பும் மேலதிகமாக காணப்படும் 427 பேரும் வடக்கு மாகாணத்தில் நியமிக்க இரகசிய பணிகள் இடம்பெறுகின்றன.

இது வடக்கு மாகாண இளைஞர்களிற்கு கிடைக்க வேண்டிய உருத்து அதனை தட்டிப பறிக்க நிணைக்கும் ஒருவரே ஆளுநராக இருப்பது வேதனையளிக்கின்றது. 

இதனை வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களிற்கு பெற்றுக் கொடுக்க ஆளுநர் முன் வர வேண்டும் மாறாக வெளியில் இருந்து நியமித்து இங்குள்ள இளைர்களை விரத்திக்கு தள்ளக்கூடாது என்பதோடு மாகாண ஞபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்திற்கு அமைய அது வடக்கு மக்களிற்கு உரித்தானதாக இருப்பதனால் எம்மை மீண்டும் நீதிமன்றை நாடும் சூழலிற்கு தள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US